கல்லால்
kal-l-āl
n.
கல் +
ஆல் 1. Banyan,m. tr., Ficus dalhouseae; ஆல்வகை. கல்லானிழல்மேயவனே (தேவா. 437, 3). 2. White Fig withfruits in clusters. See
குருக்கத்தி (
L.) 3.White Fig, l. tr., Ficus infectoria; ஆல்வகை.(
L.)
கல்லால்
kal-l-āl
n. கல் +. Portia tree;பூவரசு. (L.)