Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கவரிறுக்கி
University of Madras Lexicon
கவரிறுக்கி
kavar-iṟukki
n. கவர் +. Forkof a branch planted at the mouth of a fence,path, etc., to prevent animals from enteringfields, houses, etc.; வேலிமுதலியவற்றின் முகப்பில்விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் (பிங்.)