கவிப்பு
kavippu
n. கவி²-. 1. Covering,overshading; மூடுகை. 2. Canopy, umbrella,awning;
குடை (பிங்.) 3. Partiality, bias, predilection; மனம்பற்றுகை.
அவர் இவர்கள்மேல் கவிப்பாயிருக்கிறார். (
W.) 4. (Astrol.) That sign of thezodiac which is at the same or half the distance from the sign at sunrise as the distancefrom the sign of the sun to the rising sign inārūṭam; ஆருடலக்னத்தைப்பிடித்துச் சூரியவீதிவரைஎண்ணி அவ்வெண்ணின தொகைக்கு அல்லதுதொகைப் பேர்பாதிக்கு உதயத்தைமுதலாக எண்ணிக்கண்ட
இராசி (சினேந். 2, 3.)