காரணகேவலம்
kāraṇa-kēvalam
n. id.+. (Šaiva.) The major condition of the soulin which it remains inert and united toĀṇavam, awaiting the Period of Creation, oneof three kāraṇāvattai, q.v.; காரணாவத்தைமூன்றனுள் ஆன்மாக்கள் சர்வசங்காரகாலத்தில் அசுத்தமாயாகாரணத்திலேயொடுங்கி ஆணவமலத்தாலே மறைப்புண்டு சிருஷ்டிகாலமளவும்
ஒன்றும் அறியாமற் கிடக்கும்
அவத்தை (சிவப். கட். 15.)
காரணச்சிறப்புப்பெயர் kāraṇa-c-ciṟap-pu-p-peyar, n. id. +. (Gram.) Noun used in itsetymological sense and applicable to a particularobject in a class or group, dist. fr. kāraṇa-p-potu-p-peyar; காரணத்தால் ஓரினத்தில் ஒன்றற்குச்சிறப்பாகவரும் பெயர்ச்சொல் (நன். 62, உரை )