காளிந்தி
kāḷinti
s. The Jumna river, யமுனை யாறு. Wils. p. 218. KALINDI. 2. A spe cies of teak, தேக்கின்விசேடம். 3. The வாகை tree, Mimosa, L. 4. A river cow, நீர்ப்பசு. (சது.) 5. Mother of Sagaran, king of Oude, சகரன்றாய். 6. A wife of Krishna, கண்ணன் மனைவி.