கிரீடந்தரிக்க, to wear a crown.
கிரீடாதிபதி, கிரீடதாரி, கிரீடந்தாங்கி, a crowned leader, a king.
இலைக்கிரீடம், a laurel, a chaplet of green leaves.
கிரீடபங்கம், dethronement.
s. A crown, a crest, a dia dem, மூடி, Wils. p. 222. KIREEDA..கிரீடசாம்பிராச்சியம், s. The happiness of wearing a crown, கிரீடப்பேறு.கிரீடதாரணம், s. Crowning, coronation, முடிதரிக்கை.கிரீடதாரி, s. One who wears a diadem, a crowned prince, a king, முடிதரித்தோன்.கிரீடந்தரிக்க, inf. To be crowned; to put on or wear a crown, முடிதரிக்க.கிரீடந்தரித்தஅரசன், s. A crowned king. 2. A rightful sovereign.கிரீடபங்கம், s. Loss of crown, dethrone ment, முடியிழப்பு.கிரீடாதிபதி, s. A crowned king, முடி தரித்தஅரசன்.கிரீடாதிபத்தியம், s. Sovereignty, அர சாட்சி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.