கீரிப்பூடு, a plant, ophiorhiza mungose. கீரிப்பூண்டு.
நீர்க்கீரி, an atter.
கீரியுள்ளான், a species of snipe, (resembling a mungoose)
--கீரிப்பிள்ளை, s. A mungoose, the ichneumon, நகுலம், Viverra ichneumon. கீரியும்பாம்பும்போலஇருக்கிறார்கள். They are like the mungoose and the snake.கீரிப்பல், s. Very fine little teeth, அழ கியசிறுபல். கீரிப்பாம்பு--கீரிப்பூச்சி, s. A species of intestinal worms, Lumbricus, வயிற்றி லுள்ளஓர்வகைப்புழு.கீரிப்பூடு, s. A plant, Ophiorrhiza, Mungo.கீரிமரம், s. A tree, Lythrum pemphis.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.