கீரைக்காய், kakri melon, கக்கரிக்காய்.
கீரைகடைய, -மசிக்க, to mash potherbs to pulp.
கீரைத்தண்டு, the stalk of greens.
அகத்திக்கீரை, கலவைக்-, காட்டுக்-, குப்பைக்-, கோழிக்-, தண்டுக்-, புண் ணாக்குக்-, முள்ளிக்-, முன்னைக்-, sundry pot-herbs,
கீரைநார்ப்பட்டு, a kind of silk.
கீரைப்பாம்பு, கீரிப்பாம்பு, a worm bred in the intestines, நாக்குப்பூச்சி.
கீரைமணி, tiny glass beads of various colours, worn on the neck by poor women and children.
கீரைமணியட்டிகை, a woman's necklace made of tiny beads of gold.
கீரைக்குத் தண்ணீரிறைத்தல், a game for amusing children, taking them by hands and feet and swinging them to & fro.
அரைக்கீரை, greens that sprout again after being cut.
இளங்கீரை, முளைக்கீரை, பிடுங்கு-, young greens.
கலவைக்கீரை, greens mixed together.
செங்கீரை, red greens.
புளிச்சக்கீரை, sour pot-herb.
s. Pot-herbs, greens, vegetables, இலைக்கறி.கீரைத்தண்டு, s. The stalk of greens.கீரைப்பாம்பு--கீரைப்பூச்சி, s. [prov.] An intestinal worm, நாக்குப்பூச்சி, Lumbri oides.அரிகீரை--அறைக்கீரை, s. Greens which sprout again after being cut, Amaran thus tristis, L.இளங்கீரை, s. Young greens, முளைக் கீரை.எலிச்செவிக்கீரை, s. A species of greens.கலவைக்கீரை, s. Sundry pot-herbs or greens mixed together.குப்பைக்கீரை, s. Amaranthus poly stachyus, L.குமட்டிக்கீரை, s. A kind of greens, Ce losia nodiflora, L.கோழிக்கீரை, s. A plant, Portulacca, L.சகலாத்துக்கீரை, s. Sorrel.சிறுகீரை, s. Small greens, Amaranthus gangeticus, L.செங்கீரை, s. Red greens. 2. [in பிள் ளைத்தமிழ் poem.] Voluntary exertion of a child to crawl about. See பிள்ளைத்தமிழ்.தண்டங்கீரை, s. Species greens with large stalks.துடுப்புக்கீரை, s. Cleome monophylla, L.பருப்புக்கீரை, s. Chenopodium album, L.பறட்டைக்கீரை, s. Justicia maduren sis, L.பனங்கீரை, s. [corruption of பண்ணக் கீரை.] A species of greens.பிண்ணாக்குக்கீரை, s. Melochia cor chorifolia, L.புளிச்சாக்கீரை--காய்ச்சுரைக்கீரை s. A plant, Hibiscus cannabinus.பெருங்கீரை, s. A species of greens.மான்கீரை, s. Amaranthus augustifo lius, L.முடிக்கீரை--முளைக்கீரை, s. Greens, pot-herbs, especially when they are young or tender.முட்கீரை--முள்ளங்கீரை--முள்ளிக் கீரை--முள்ளுக்கீரை, s. Prickly greens, Amaranthus spinosus.வள்ளைக்கீரை, s. A species of greens.விழுதிக்கீரை, s. Cleome fruticosa. அகத்திக்கீரை--ஆரைக்கீரை--குறிஞ் சாக்கீரை--சாரணத்திக்கீரை--சொக்காக்கீரை- தும்பைக்கீரை--தைவேளைக்கீரை--தொய்யி ற்கீரை- நெருஞ்சிக்கீரை--முருங்கைக்கீரை, are varie ties of leaves used as vegetable food.கீரைக்காய், s. [local.] A kind of cu cumber.கீரைக்குத் தண்ணீரிறைத்தல், v. noun. Swinging a child by the arms and legs, in imitation of throwing water for irri gation, ஓர்விளையாட்டு.கீரைநார்ப்பட்டு, s. [vul.] A kind of silk, sometimes worn during the per formance of religious duties,ஓர்பட்டு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.