Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கீழே
University of Madras Lexicon
கீழேழுலகம்
kīḻ-ēḻ-ulakam
n. id. +.Seven nether worlds, viz., அதலம், விதலம், சுதலம்,தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம், situate onebelow another, dist. fr. mēl-ēḻ-ulakam; பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள். (சூடா.)
Sponsored Links
David McAlpin - A Core vocabulary for Tamil
கீழே
kīẕē
கீழ் kiiRe கீழெ 1. a place below, down; bottom; the east (cf. கிழக்கு) 2. below, under (touching*) [post. + obl.] 3. below, under (not touching*) [post. + dat.] *contrast not kept, in all dialects
தமிழ் தமிழ் அகரமுதலி
கீழேழுலகம்
பூமியின்கீழுள்ளஏழுலகங்கள்; அவை, அதலம், விதலம், சுதலம், தராதலம்; இரசாதலம், மகாதலம், பாதலம்.