நெல் கும்பல்் கும்பலாய்க் கிடக்கிறது, paddy lies in heaps.
கும்பலாய்க்கூட, --அடைய, to flock together in crowds.
கும்பலாய்க் கூட்ட, to gather up, to collect.
s. [a change of கும்பம்.] A heap, குவியல். 2. A clump, a cluster, a tuft, திரள். 3. A company, கூட்டம். கும்பல்கும்பலாயிருக்கிறார்கள். They are in small groups.கும்பலாய்க்கூட--கும்பலாயடைய, inf. v. n. To flock into a crowd.கும்பலாய்க்கூட்ட, inf. v. a. To crowd, to gather up, collect.