குரல்வளை
kural-vaḷai
n. id. +. Adam'sapple; projection of the thyroid cartilage of thelarynx; மிடற்றின்
உறுப்பு மணிக்காற் குரல்வளைக்கழுத்தில் (பெருங். மகத. 14, 55).
குரல்வளைத்தாபனம் kural-vaḷai-t-tāpa-ṉam, n. id. +. Laryngitis; கண்டத்தில் உண்டாகும் ஒருநோய். (இங். வை 231.)