Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
குருக்கள்
University of Madras Lexicon
குருக்கள்
kurukkaḷ
n. guru. 1. Priests;ஆசாரியர். (சீவக. கடவுள்வா. 1, உரை ) 2. Officiating Brahman priests in Šiva temples சிவன் கோயிலிற் பூசனைபுரியும் சிவப்பிராமணர் Colloq. 3. Šaiva Vēḷāḷa priests who minister
குருக்கள்
kurukkaḷ
n. kuru. Kauravas,as descendants of Kuru; கௌரவர்குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது (தொல். பொ 72, உரை,பக். 231).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சைவக்குருக்கள்
caivkkurukkḷ
s. A brahman guru of the சைவம் sect, as distinguished from the வைதிகம் class. 2. Guru of a caste inferior to the brahmin, professing the சைவம் religion.