குறிய, குறு, (with euphonic ங், ஞ், ந், ம்.) குற்று (before vowels), adj. short.
குறியது, குறிது, that which is short.
குறியன், a dwarf.
குறுக்கண்வலை, a net with small meshes.
குறுங்காடு, a small forest, a bush.
குறுஞ்சிரிப்பு, (vulg. குஞ்சிரிப்பு) குறு நகை, smile.
குஞ்சிரிப்புக்கொள்ள, -செய்ய, to smile, to simper.
குறுநிலமன்னன், a petty tributary chief.
குறுநொய், rice much bruised by beating.
குறுந்தடி, a short cudgel.
குறுந்தெரு, a short street.
குறுமாக்கள், children.
குறுமுட்டு, great urgency; 2. being straightened.
குறுமுனி, Agastya, the dwarfish sage.
குறும்பிடி, a short handle; 2. a small sword, a dagger worn under garment.
குறும்புழை, a trap-door, a small entrance.
குறுவிசாரம், a gloomy state of mind.
குறுவிலை, scarcity.
குறுவிழி விழிக்க, to look intently through fear, anger etc.
குற்றியலிகரம், the shortened இ.
குற்றியலுகரம், குற்றுகரம், the shortened உ.
குற்றுயிர், the state of being half dead; 2. a short vowel.
குற்றெழுத்து, a short vowel or vowelconsonant.
குற்றேவல், menial service.
குற்றொற்று, a short letter followed by a mute consonant as in கல்.
s. Shortness; littleness, bre vity, conciseness, succinetness, சுருக்கம். 2. Dwarfishness, low stature, குறுகுகை. 3. Defectiveness, imperfection, சிறுமை. 4. (fig.) Sin, evil, பாவம். The final மை is dropped to form adjectives.உக்குறுமை, s. [in gram.] Short உ.குறுங்கணக்கு, s. Simple letters in the Tamil alphabet, the twelve vowels and the eighteen consonants--opposed to நெ டுங்கணக்கு.குறுங்கண், s. A kind of lattice; a window; lit. little apertures, பலகணி.குறுங்காடு, s. A thicket, a small for est or jungle, a copse, underwood.குறுங்கொள்ளி, s. [improperly குறங் கொள்ளி.] A brand almost consumed.குறுங்கோல், s. A rod of two cubits long, இரண்டுமுழஅளவுகோல்.குறுஞ்சிரிப்பு--குறுநகை, s. [vul. குஞ் சிரிப்பு.] A smile, simper, smirk.குறுஞ்சுனை, s. Small pools, wells, &c., in hilly regions.குறுமாக்கள், s. Children, youngesters, சிறுவர்; [ex மாக்கள், men.]குறுநிலமன்னர், s. Petty, tributary chiefs of the Kurumba people, சிற்றரசர்.குறும்பொறை, s. A hill, சிறுமலை. 2. A mountain, மலை. 3. A forest, jungle, காடு. 4. (சது.) A town in a hilly tract, குறிஞ்சிநிலத்தூர்.குறும்பொறைநாடன், s. A chief of a forest district.குறுநெளிப்பு, v. noun. [prov.] Affected motion of the body.குறுநொய்--குறுணல், s. Broken rice, bruised grain, grit.குறுந்தடி, s. A short stick. 2. A drum stick.குறுந்தறி, s. A stake, குறுந்தடி. 2. Blocks built in a wall to support tim bers, சுவர்த்தறி. 3. The ornamental capi tal of a column or pillar, போதிகை.குறுங்கலி, s. A kind of lute, common in forest tracts, பாலையாழ்த்திறம். 2. A poem in which a lady reproaches her lover or husband for deserting her, ஓர் வகைச்செய்யுள்.குறுங்கற்றலை, s. A fish, ஓர்மீன்.குறுந்துளசி--குறுந்துழாய், s. The சிறு துளசி plant See துளசி.குறுந்தேங்காய், s. A fruit resembling a cocoanut, cast on shore from the ocean. See சிறுதேங்காய்.குறுந்்தொட்டி, s. The சிறுகாஞ்சொறி plant, Hemp-leaved tragia.குறுமீன், s. The name of a fish.குறிது--குறியது, s. A short thing, a low or dwarfish creature, little used.குறியர், (plu. of குறியன்.) s. Dwarfs --opposed to நெடியர்.குறுமுனி, s. A name of Agastya; lit. the dwarfish sage.குற்றுடைவாள், s. A cimeter, a short dagger for stabbing an enemy, சிறுவாள்.குறுவாழ்க்கை, s. Poverty, தரித்திரம். 2. Short-lived pleasure. (p.)குறுவிசனம்--குறுவிசாரம், s. A gloomy state of mind, melancholy; calamity.குறுவிலை, s. Scarcity, சிறுவிலை.குறுவிழிவிழிக்க, inf. [com. குறுமிழி மிழிக்க.] To stare; to look intently, through anger, fear, &c.குறுவேர்வை, s. A sudden, slight per spiration through diffidence, fear, &c.குற்றேவல், s. A slight commission; a trifling job, low employment, servility, drudgery, menial service.குற்றுயிர், s. Half dead; lit. half alive, குறைப்பிராணன். 2. [in gram.] A short vowel--as அ, இ, உ, எ, and ஒ.குற்றாய்தம், s. [in gram.] A contracted sound of the letter ஃ. See ஆய்தக்குறுக்கம்.குற்றிசை, s. Short metre in விருத்தம் verses--opposed to நெட்டிகை.குற்றியலிகரம், s. The letter இ, short ened in its quantity, இகரக்குறுக்கம்.குற்றியலுகரம்--குற்றுகரம், s. The let ter உ shortend, உகாரக்குறுக்கம்.குற்றெழுத்து, s. A short letter, குறில்.குற்றொற்று, s. A short letter followed by a mute consonant--as வெல், கல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.