கூர்மபுராணம்
kūrma-purāṇam
n. id. +.1. A chief Purāṇa narrated by Viṣṇu, in Hisincarnation as tortoise, one of patineṇ-purāṇam,q.v.; பதினெண்புராணங்களுள்
திருமால் கூர்மாவதாரம் எடுத்தபொழுது உபதேசித்த
புராணம் 2. Ametrical translation of the above in Tamil byAtivīrarāma-pāṇṭiyaṉ; வடமொழியிலிருந்து அதிவீரராமபாண்டியன் செய்யுளுருவமாகத் தமிழிலியற்றியநூல்.