Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கூழைத்தொடை
University of Madras Lexicon
கூழைத்தொடை
kūḻai-t-toṭai
n. கூழை²+. (Pros.) Versification which requires mōṉai,etc., to occur in the first three feet of afour-footed line of a verse; அளவடியுள் இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனைமுதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி 723, உரை )