Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கொடிநிலை
University of Madras Lexicon
கொடிநிலை
koṭi-nilai
n. id. +. 1.(Puṟap.) Theme eulogising the king's flag asresembling that of Brahmā, Viṣṇu or Šiva;திரிமூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை (பு. வெ 9, 39.)2. The sun regularly rising in the east; கீழ்த்திசையில் நிலையாக உதிக்குஞ் சூரியன் கொடிநிலைகந்தழி வள்ளி (தொல். பொ 88).