Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கொடிறு
University of Madras Lexicon
கொடிறு
koṭiṟu
n. prob. கொடு-மை. 1.Cheek, jaw; கதுப்பு கொடிறுடைக்குங் கூன்கையர்(குறள், 1077). 2. Marks of elephant's must;யானைமதச்சுவடு. (பிங்.). 3. Pincers; குறடு கொடிறும் பேதையுங் கொண்டது விடாது (திருவாச. 4, 63).4. The 8th nakṣatra. See பூசம் (திவா.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
கொடிறு
koṭiṟu
s. cheeks, jaws, கதுப்பு.
கொடிற்றுச்சன்னி, lack-jaw, tetanus.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கொடிறு
koṭiṟu
s. [impr.கொடிசு.] The jaws, mandibles, the nook formed by the open ing of the jaws; the cheeks, கதுப்பு. 2. An elephant's cheeks, யானைக்கதுப்பு. 3. The 8th lunar asterism. பூசம்.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
கொடிறு
கதுப்பு; யானைமதச்சுவடு; குறடு; பூசநாள்.
agarathi.com dictionary
கொடிறு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.