யானைக்குக் கவளங்கொடு, give balls of rice to the elephant.
கொடுக்கல் வாங்கல், dealing, lending and borrowing.
அவனுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது, he and I have dealings together; he and I have money dealings with each other.
கொடுத்துவிட, to restore.
கொடுபாடு, கொடுதலை, giving, paying off.
கொடுப்பனை, கொடுப்பினை, giving in marriage, intermarriage, see கொள் வினை.
கொடுப்பு, v. n. giving.
ஒத்துக் கொடுக்க, to recompense, to compensate.
காட்டிக் கொடுக்க, to betray.
சாகக் கொடுக்க, to lose by death, as a mother her child etc.
சொல்லிக் கொடுக்க, to instruct, to teach.
நிறங் கொடுக்க, to tinge, give a colour.
பெண் கொடுக்க, to give a girl in marriage.
முடித்துக் கொடுக்க, to finish a thing for one.
வாங்கிக் கொடுக்க, to buy for another.
அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத் தேன், I bought a horse for him.
விட்டுக் கொடுக்க, to give up, to relax.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To give, grant, afford, bestow, present, ஈய. 2. In combination, to issue--as commands; கட்டளையளிக்க; to communicate, impart--as knowledge, அறிவிக்க; to supply, give aid, உத விசெய்ய; to stay with the hand, or give support, முட்டுக்கொடுக்க; to create, give existence--as the Supreme Being, சிருட் டிக்க; to give place, to yield, இடங்கொடுக்க. Note.-This word is generally used in its direct meanings of give, &c., only when there is a receiver, so as to correspond with வாங்க. It is therefore, except as to the elephant, incorrectly, though commonly, used in reference to the lower animals, Strictly also it implies the giving of a superior, to an inferior; but these dis tinctions are little noticed. When com bined with the gerund of another verb or with a noun, the meaning is often modified--as சொல்லிக்கொடுக்க, to instruct, to teach; காட்டிக்கொடுக்க, to betray; முதுகு கொடுக்க, புறங்கொடுக்க, பின்கொடுக்க, to turn the back, to flee. கொடுப்பதொழியேல். Cease not to give [the poor.]கொடுக்கல்வாங்கல், v. noun. Dealing, bargaining. 2. Lending, borrowing, &c. அவனுக்குமெனக்குங்கொடுக்கல்வாங்கலுண்டு.... He and I have business transactions together.கொடுக்கல்வாங்கல்பண்ண, inf. To deal, bargain, barter; to lend and barrow.கொடுக்குமதி, s. [prov.] What is due to one, a debt.கொடாமை, v. noun. Not giving, with holding. கொடான். He will not give.கொடுத்துக்காட்ட, inf. To give and thus unintentionally encourage further application. கொடுத்துக்காட்டினால்விடார்கள். If you give way and encourage them, they will not let you be quiet.கற்றுக்கொடுக்க, inf. [loc.] To teach.சாகக்கொடுக்க, inf. To lose by death- as a mother her child, &c. புருஷனையுமகனையுஞ்சாகக்கொடுத்தேன்..... I have given my husband and son to death--lost them by death.நிறங்கொடுக்க, inf. To tinge, give a color. 2. To be sleek, smooth, plump- as a person in health.பால்பழங்கொடுக்க, inf. To present milk and peeled plantain--as the bride, to the bridegroom; the first food suppli ed to him.பெண்கொடுக்க, inf. To give a girl in marriage.முடித்துக்கொடுக்க, inf. To finish and give to another. 2. To marry; to give in marriage.வாங்கிக்கொடுக்க, inf. To take and give, that is, buy for another.கொடுப்பன--கொடுப்பனை, v. noun. Giving in marriage, கொள்வனை is receiv ing or marrying. எங்களுக்குமவர்களுக்குங் கொள்வினைகொடுப்பினை யில்லை. We do not intermarry.
முருட்டுதனம்; துட்டத்தனம்.