கொண்டைக்கட்டி, a class of the Vellala caste.
கொண்டைக்காரன், (fem. கொண்டைக் காரி) one that wears a tuft; an honourable person, a proud person.
கொண்டை குலைந்தவள், a woman with dishevelled hair.
உன் கொண்டை குலைய, mayest thou be deprived of thy husband! (a curse.)
கொண்டை திருகி, the hole in which the hinge turns.
கொண்டை முசுறு, a baboon.
கொண்டை முடிக்க, -போட, to tie the hair together in a tuft.
கொண்டையூசி, -க்குச்சி, a hair-pin.
கொண்டைலாத்தி, கொண்டலாத்தி, கொ ண்டைக்குலாத்தி, the name of a crested bird, the houp புழுக்குத்தி.
உச்சிக்கொண்டை, a tuft on the crown of the head.
எழுத்தாணிக் கொண்டை, the knob of an iron style.
சொருகு கொண்டை, செருகுகொண்டை, hair plaited and tucked in.
s. Hair tied behind or on one side, மயிர்முடி. (See பால்.) 2. The cor ner pin of a door for a hinge. (See குடுமி.) 3. The crest of some birds, பறவைச்சூட்டு. 4. A knob, a round top--as the head of a nail, style, &c., ஆணிமுதலியவற்றின்தலை. --Note. அம்மைக்கொண்டை, அள்ளுகொண்டை, உ ச்சிக்கொண்டை, ஒழுகுகொண்டை, கன்னக்கொண் டை, கீல்க்கொண்டை, சுருட்கொண்டை, சொருகு கொண்டை, are different kinds of tufts of hair tied on the head. உன்கொண்டைகொலைய. Mayest thou be deprived of thy husband. A curse.கொண்டைகட்ட--கொண்டைமுடிக்க கொண்டைபோட, inf. To tie the hair knot.கொண்டைக்காரன், s. One who wears a knot of hair, மயிர்முடியுள்ளோன். 2. [local.] An honorable person--as dis tinguished by a knot for hair, மேன் டையுடையவன். 3. [in cant.] A proud person, செருக்கன்.கொண்டைகட்டி, s. One of a class of வேளாளர்.கொண்டைகுலைக்க--கொண்டையவிழ் க்க, inf. To untie or loose the hair knot.கொண்டைக்கரிச்சான், s. A species of the கரிச்சான் bird.கொண்டைக்கிளாறு--கொண்டைச்சி, s. [prov.] A crested kind of bird--as கொண்டலாத்தி.கொண்டைக்குச்சு--கொண்டையூசி, s. A hair-pin. See குச்சு.கொண்டைச்சுத்தியல், s. [prov. கொண் டைச்சுத்தி.] A goldsmith's or brazier's hammer, round-faced, ஓர்கருவி.கொண்டைதிருகி, s. The hole in the sill into which the corner pin of a door is fitted.கொண்டைத்துலா, s. A crest-like pro jection at the end of a well-sweep to keep the rope, &c., from slipping off.கொண்டைமுசு, s. [vul. கொண்டைமு சுறு.] A kind of monkey, ஓர்குரங்கு. கொண்டையன், s. [prov.] A crested species of kite, ஓர்பருந்து.கொண்டையாணி, s. A nail with a head.கொண்டைலாத்தி, s. As கொண்ட லாத்தி.
ஓர்உவமச்சொல்.