Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கொண்டான்
University of Madras Lexicon
கொண்டான்
koṇṭāṉ
n. கொள்-. 1. Seeகொண்டவன். கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை (நான்மணி. 56). 2. See கொண்டல்¹, 6. (W.)
கொண்டான்கொடுத்தான் koṇṭāṉ-ko-ṭuttāṉ, n. id. +. Persons who have enteredinto matrimonial alliance by the marriage oftheir sons and daughters; கொண்டுங்கொடுத்துஞ்சம்பந்தஞ் செய்தோர். Colloq.
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
உய்யக்கொண்டான்
uyykkoṇṭāṉ
s. [asஎரு மைமுல்லை.] A plant, Jasminum, L. 2. [asகொய்யா.] A tree, Psidium pyriferum, L.