கொத்தமல்லி அம்மை, chicken-pox.
கொத்தமல்லி மணி, a necklace of women.
s. Coriander seed, Co riandrum sativum, L.கொத்தமல்லிச்சூரணம், s. A medicinal powder, the chief ingredient of which is coriander.கொத்தமல்லியம்மை--கொத்தமல்லி வ சூரி, s. Chicken-pox. see கொப்புளிப்பான்.