கருங் (கறுப்புக், கார்க்) கொள்ளு, a black kind of gram used in medicines.
காட்டுக்கொள்ளு, wild gram.
அர்த்தங்கொள்ள, ஆசை--, உட்--, கைக்--, தெரிந்து--, நித்திரை--, நீர்--, நோய்--, பயித்தியங்--, பெண்--, வேலை-- etc. other compounds see in their places.
சவரம் பண்ணிக்கொண்டேன், I got myself shaved.
அதை எழுதிக்கொண்டேன், I took copy of it.
ஒரு வேலையைச் செய்துகொண்டேன், I got a work done.
குதிரையை வாங்கிக்கொண்டேன், I bought a horse for myself.
படித்துக்கொண்டு வருகிறான், --க்கொண் டிருக்கிறான், he continues to study.
துக்கித்துக்கொண்டிருக்க, to be mourning.
ஒரு நாழிமட்டும் அவனே பேசிக்கொண் டிருந்தான், he alone was speaking a long while.
கொண்டவன், கொண்டான், one who has married, a husband.
கொண்டு, adv. part. used as prepos; by, through.
அவனைக்கொண்டு இக்காரியம் நடப்பித் தேன், I have brought this business about by him.
அதைத் தன் சீவனைக்கொண்டு சொன் னான், he swore by his life that it was so.
அதைக்கொண்டு, by means of that.
கொண்டு போக, to carry, to take away.
கொண்டு வர, to bring.
கொண்டுவந்து விட, to conduct to a place, to bring one to another.
கொள்க, (optative) may take or understand!
அப்படிக்கொள்க, may it be taken or understood so.
உமது சித்தத்தின்படி கொள்க, take it as you please.
கொள்கலம், s. a receptacle; 2. a basket made of palm leaf or bamboo
கொள்கை, v. n. the act of getting or receiving, an opinion, tenet, belief, quality, nature; liking, fondness; an event.
கொள்கொம்பு, கொழுகொம்பு, a prop for supporting creepers.
கொள்முதல், கொழு முதல், cost price, வாங்கினவிலை.
கொள்வனை, கொள்வினை, the act of taking a woman in marriage, buying, borrowing, receiving, கொள்ளுகை.
கொள்வனை கொடுப்பனை, giving and receiving in marriage, intermarriage.
எங்களுக்கும் அவர்களுக்கும் கொள்வனை கொடுப்பனை கிடையாது, we do not intermarry.
கொள்ள, adv. (inf.) while, since, therefore.
நான் பேசிக்கொண்டிருக்க(பெசியிருக்க), பேசிக்கொள்ள, while I was speaking.
ஆகக்கொள்ள, see ஆனதுகொண்டு, கொள்ளல், கொளல், கோட்பு, கோடல், கோள், v. n. taking, receiving, buying.
கொள்ளாமை, neg. v. n. excessiveness; 2. disagreement.
கொள்ளுநர், buyers; learners.
அழைத்துக்கொண்டு வர, to call and to bring along with.
ஆனதுகொண்டு, ஆகக்கொள்ள, therefore.
விலைக்குக் கொள்ள, to buy.
ஒரு நிலத்தைப் பத்து வராகனுக்குக் கொண்டேன், I bought a piece of ground for ten padogas.
--கொள்ளு, s. Gram, horse gram--as காணம்.கொள்ளட்டு, s. A leguminous plant, Dolychos ciliatus, Nob.கருங்கொள், s. See under கருமை.கருப்புக்கொள்--கார்க்கொள், s. Black gram, used medicinally, Cassia absus, L.காட்டுக்கொள், s. Wild gram, Glycine suaveolens, L.செங்கொள், s. Common horse-gram.
--கொள்ளு, கிறேன், கொண் டேன், வேன், கொள்ள, v a. To take, receive with the hand, வாங்கிக்கொள்ள. 2. To con tain, hold, comprehend, have, comprise, embrace, அடக்கிக்கொள்ள. 3. To buy, pur chase, விலைக்குக்கொள்ள. 4. To accept, ap prove of, admit, அங்கீகரிக்க. 5. To take a wife, to marry, பெண்கொள்ள. 6. To take --as food, medicine, sleep, rest, &c., உணவு முதலியகொள்ள. 7. To conceive--as in the womb, in the mind or in the heart. 8. To get, to acquire, பெற்றுக்கொள்ள. 9. v. n. To be contained in, அடங்க. As an auxi liary to other verbs, கொள் denotes, con tinuation, certainly, &c., of the action, and that the fruit of it reverts to the agent- as படித்துக்கொள்ளுகிறான். He continues to study, குதிரையைவாங்கிக்கொண்டேன். I bought a horse for myself. The verb is generally found in composition with other words --as வாங்கிக்கொள்ள, பெண்கொள்ள, உட்கொள்ள, &c., and very rarely in the personal finite forms in common usage, except in the third meaning. கொள்வாருமில்லைகொடுப்பாருமில்லை.... There are none who receive, none who give. கொண்டிருந்துகுலம்பேசுகிறதா? Would it be proper to twit a family after you have taken a wife from it?கொண்டான், s. A husband, புருஷன். 2. A play as கொண்டல். See under கொண் டு, for other words.கொண்டுபோக, inf. To carry, to convey; to take away.கொள்க, [obtative.] May take, accept, or may uderstand. உமதுசித்தத்தின்படிகொள்க. You may take it as you please.கொள்கலம், s. A vessel, a salver, a dish; a receptacle for sandal-paste, or other ointments, or for ornaments, &c., சாந்துமுதலியபெய்கலம். 2. A cup of palm leaf, or bamboo to eat from, பிழர. (சது.) A beggar's dish, இரப்போர்கலம்.கொள்கை, v. noun. The act of taking, getting, &c. See, கொள், v. 2. Quality, nature, habit, state, குணம். 3. Liking, fondness, regard, attachment, intimacy, சினேகம். 4. Opinions, tenets, belief, கோ ட்பாடு. 5. Knowledge, instruction, அறிவு. அவருக்குமிவருக்குமிகுந்தகொள்கை. [prov.] They two are very intimate. கிழவியிவனோடேமிகுந்தகொள்கையாயிருக்கிறாள். The old woman is very fond of him.கொள்கொம்பு, s. A prop support ing vines. (R.)கொள்வனை--கொள்வனவு--கொள்வினை, v. noun. Buying, borrowing; taking receiving வியாபாரக்கொள்ளுகை. 2. Marry ing a wife, பெண்கொள்ளுகை.கொள்வனைகொடுப்பனை, v. noun. Bor rowing and lending. 2. Giving and receiving in marriage. 3. [vul. loc.] Taking, receiving; buying, borrowing, கொள்ளுகை.கொள்விலை--கொள்கிரயம், s. The first or prime cost, the sum paid for a thing exclusive of profit, &c., கொண்டவிலை. 2. [prov.] Purchase, purchased land or property, விலைக்குக்கொண்டது. 3. One of the three species of real property. See சீதனம் and பிதிரார்ச்சிதம்.கொள்விலைக்காணி, s. [prov.] Land attained by purchase, as distinguished from lands by dowry and inheritance. கொள்விலைக்காரன், s. The purchaser of land, &c.கொள்வோன், s. One who buys, or one who accepts any thing. 2. (நன்.) a pupil, student, learner, கற்போன்.கொள்ள, [adverbially.] While, when- as நான்வரக்கொள்ள, while I was coming. 2. Since, therefore, because, as இருக்கக்கொ ள்ள, since it is so. ஆகக்கொள்ள, in the phrase நாளையவன்வருவானாகக்கொள்ள, he will come tomorrow, therefore, [tarry.] 3. (Rott.) as கொள்க in the phrase கொள் ளாதநோய்கொள்ள, may you be seized with an insupportable disease--a malediction. 4. [prov.] More, further on, in or under --as கொஞ்சங்கொள்ளவார், pour out a little more; also in கொள்ளக்கொடு, insert a lever, or land, further in, further under, &c., or let a pair of scissors or pincers take a good hold; and in கொள்ளப்பிடி, take hold further in measuring cloth.கொளல்வினா, s. [in gram.] One of the six kinds of interrogation, implying a desire to obtain the thing mentioned --as அரிசியுளதோ, have you got any rice? wishing to buy some.கொள்ளல்--கொளல், v. noun. Tak ing, receiving, obtaining, buying, &c.கொள்ளற்பாடு, [prov.] Estimation, worth, honor, மேன்மை.கொள்ளாதசெய்கை, s. A fragrantly wicked, unbearable act.கொள்ளாதசிறை, s. One assiduous as a slave--spoken of an affectionate, faith ful wife, or a dependent.கொள்ளாதபுகழ், s. Unbounded praise.கொள்ளாமை, v. noun. (neg.) Exces siveness transcedency, pre-eminence in good or evil. 2. Disagreement, dis cordance, enmity, பகை. வாய்கொள்ளாப்பேச்சு. Language not pro per to be used.கொள்ளார், s. Haters, enemies, பகை வர். (சது.)இரட்டித்துக்கொள்ள, inf. See இரட் டிக்க. அர்த்தங்கொள்ள, ஆசைகொள்ள, தலைகொள்ள, துயர்கொள்ள, நாட்கொள்ள, நிலைகொள்ள, நீர்கொள் ள, பைத்தியங்கொள்ள, மேற்கொள்ள, வேர்கொள்ள, are some of the compounds.
காணம்; குடைவேல்; சிறுநிறையளவு.