Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கௌரவம்
University of Madras Lexicon
கற்பனாகௌரவம்
kaṟpaṉā-kauravam
n. kalpanā-gauravȧ. Defect of cumbrousnessin a hypothesis or an assumption; கற்பனைசெய்வதில் மிகைபடுதலாகிய குற்றம்பந்தம் ஒன்றினாலென்னாமல் மூன்றைச்சொன்னது கற்பனாகௌரவம்எனின் அற்றன்று (சி. சி 1, 1, சிவாக்.).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
கௌரவம்
kauravam
s. dignity, respectability, eminence, honour, மேன்மை; 2. pride, கர்வம்.
கௌரவப்பட்டம், a title of honour.
கௌரவிக்க, கௌரவப்படுத்த, கௌரவம் புரிய, to honour one.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கௌரவம்
kauravam
s. Dignity, eminence, re spectability, மேன்மை. W. p. 33. GOU RAVA.v.