சந்திரகாந்தம்
cantira-kāntam
n. candra-kānta. Moonstone, a crystal said toemit water when exposed to moonlight, asmoon-beloved; சந்திரனொளியில் நீர்கால்வதாகிய கல்வகை. சந்திரகாந்த மென்னும் தண்மணி (சீவக. 585).
சந்திரகாந்தம்
cantira-kāntam
n. id.+. White Indian water-lily; வெள்ளாம்பல்.(மூ. அ.)