சர்க்கரைக் கொம்மட்டி, the muskmelon, ctirullus vulgaris.
சர்க்கரைநாரத்தை, a kind of sweet orange.
சர்க்கரைப் பூசனி, sweet gourd or pumpkin.
சர்க்கரைப்பேச்சு, sweet words, flattery.
சர்க்கரைப் பொங்கல், a preparation of rice with sugar, ghee etc.
சர்க்கரைவர்த்தி, the name of a plant chenopodium album.
சர்க்கரை வழங்க, to distribute sugar on any joyous occas on.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு, sweet potatoes. ipomaea batatas.
கண்ட சர்க்கரை, sugar candy, கற் கண்டு.
சீனாச்சர்க்கரை, சீனிச்சர்க்கரை, white powder-sugar.
s. [com. சக்கரை.] Sugar; a moist or clayed sugar, கரும்பின்கட்டி. W. p. 833. S'ARKARA.கண்டசர்க்கரை, s. Sugar-candy.சீனாச்சர்க்கரை, s. White, soft sugar.நாட்டுச்சர்க்கரை, s. Country sugar.சர்க்கரைக்கட்டி, s. A lump of coarse sugar.சர்க்கரைப்பாகு, s. Treacle, molasses of sugar.சர்க்கரைக்கொம்மட்டி, s. The water melon. See கொம்மட்டி.சர்க்கரைநாரத்தை, s. A kind of orange.சர்க்கரைப்பூசுணி, s. Sweet gourd, pumpkin. Cucurbita Pepo, Roxb.சர்க்கரைவள்ளி, s. A sweet potatoe plant. See வள்ளி.சர்க்கரைவர்த்தி, s. A plant, ஓர்பூடு. Chenopodium album.சர்க்கரைக்கஞ்சி, s. [loc.] Sugared gruel. (fig.) sugared words, deceit.சர்க்கரைக்கஞ்சிவார்த்தல், v. noun. De ceiving by sugared words.சர்க்கரைப்பேச்சு, s. Sweet words, flattery.சர்க்கரைப்பொங்கல்--சர்க்கரையமுது, s. One of the சித்திரான்னம், or kinds of boiled rice.சர்க்கரைவழங்க, inf. To bestow pre sents of sugar--as a token of rejoicing on the birth of a child, &c. (c.) சர்க்கரைப்பூப்பந்தலிலே தேன்மாரி பொழிந்தாற் போல. Like the raining of honey on a pandal of sugar, i. e. highly agreeable oratory, or fluent, pleasant speech.
காண்க:சருக்கரை.