சாசுவதக்கவுல்
cācuvata-k-kavul
n.
சாசுவதம் +. Perpetual lease of land to beenjoyed by the lessee and his heirs, subject topayment of the rent agreed upon, which generally is only nominal (
R.F.); குத்தகைதாரனும்அவன் சந்ததிகளும் உடன்படிக்கைத் திட்டப்படி வரிசெலுத்தி நிரந்தரமாக அனுபவித்துவரும் கவுல்நிலம்.