கொம்புச் சிமிழ், a horn box.
நந்தச் சிமிழ், an ivory box.
மரச் சிமிழ், a small wodden box.
மூக்குத்தூள் சிமிழ், a snuff box.
வெள்ளிச் சிமிழ், a silver box.
சிமிழ்ப்பு, v. n. bondage, tie, பந்தம்.
s. Any little round box, a casket, செப்பு. (c.)சிமிழிலடைத்துவைக்க, inf. To enclose in a little box.தந்தச்சிமிழ், s. An ivory, or horn box used for unguents, medicines, &c.மரச்சிமிழ், s. A small wooden box used as play tools for children.வெள்ளிச்சிமிழ், s. A silver-box.மூக்குத்தூள்ச்சிமிழ், s. A snuffbox. (R.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To tie, to fasten, to bind, கட்ட. 2. To en trap, entangle, catch--as a bird, பிடிக்க. (குற. p. 97.)சிமிழ்ப்பு, v. noun. Binding, tying, fastening, கட்டுகை. 2. A tie, a bandage, கட்டு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.