Tamil Dictionary
Change your world by knowing your words...
Over 100,000+ words and multiple dictionaries
Toggle navigation
அகராதி
Word of the day
API
About
Terms of Use
Privacy
Contact
Search
Register
Login
சிரிப்பு
Lookup!
Help with Keys
University of Madras Lexicon
சிரிப்பு
cirippu n. சிரி-. 1. Laughter;நகைப்பு. கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்(தேவா. 11, 4). 2. Ridicule;
பரிகாசம்
அன்பர்க்குமல்லாதவர்க்குஞ் சிரிப்பல்லவோ (தனிப்பா. i, 198,16). 3. Neigh of horse; குதிரைக்
கனைப்பு
தேரதிர்ப்பினும் புரவியஞ்சிரிப்பினும் (உபதேசகா.சிவபுண். 74). 4. Jest, fun;
பகிடி
(
W
.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
விச்சிரிப்பு
viccirippu
விச்சிலுப்பை
,
s.
a kind of pustules on the skin.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
விச்சிரிப்பு
viccirippu --
விச்சிலுப்பை
,
s.
A kind of pustules on the skin, as
சிச்சிலுப்பான்
.
(Beschi.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
சிரிப்பு
நகைப்பு; குதிரையின்கனைப்பு; பகடி; ஏளனம்.
agarathi.com dictionary
சிரிப்பு
Add Definition