ciṟpa-nūl
n. id. +. Ancienttreatises on architecture and allied arts,32 in number, viz., viccuva-tarumam, vic-cuvēcam, viccuva-cāram, viruttam, tāvaṭṭam,naḷam, mayam, aṉumāṉ, pāṉu, kaṟpāriyam,ciruṭṭam, māṉa-cāram, vattuvittiyāpati, pārā-cāriyam, ariṭikam, cayittakam, vāttu-pōtam,vittāram, aintiram, vacciram, caumam, viccuva-kācipam, makā-tantiram, vicālam, cittiram,kāpila-kāla-yūpam, nāma-caṅkitai, cāttikam, vic-cuva-pōtam, āticāram, vekucurutam, māṉa-pōtam; விச்சுவதருமம், விச்சுவேசம், விச்சுவசாரம்,விருத்தம், தாவட்டம், நளம், மயம், அனுமான்,பானு, கற்பாரியம், சிருட்டம், மானசாரம், வத்துவித்தியாபதி, பாராசாரியம், அரிடிகம், சயித்தகம்,வாத்துபோதம், வித்தாரம், ஐந்திரம், வச்சிரம், சௌமம், விச்சுவகாசிபம், மகாதந்திரம், விசாலம், சித்திரம்,காபிலகாலயூபம், நாமசங்கிதை, சாத்திகம், விச்சுவபோதம், ஆதிசாரம், வெகுசுருதம்,
மானபோதம் என்னும்முப்பத்திரண்டு சிற்ப நூல்கள். (இருசமய. சிற்பசாத்.2-3.)