கிழக்கே சிவந்தது, the dawn of the day appears.
சிவத்த முகம், a red face (by nature).
சிவந்த கண், blood-shot eyes.
சிவந்தராசி, anything red (generally used for ripe fruit).
சிவந்திருக்க, to be red.
சிவப்பன், சிவலை (fem. சிவப்பி), a person of reddish light complexion.
சிவப்பு, சிகப்பு, v. n. redness, ruddiness, red colour, சிவப்பு வர்ணம்; 2. rubies, சிகப்புக்கல்.
இருண்ட சிகப்பு, brown, red mixed with black.
க்கிறது, ந்தது, க்கும், க்க, v. n. (etymological'y செவ.) To redden, blush, to be red, to be streaked or tinged with red, செவக்க. 2. To become angry, to redden, as the eyes by anger, உக்கிரங் கொள்ள.--Note. Where redness comes on of itself, சிவத்தது is used in the past tense; where art is used, or the thing is red by birth, or origin, சிவந்தது is common; but in the latter it is sometimes optional; சிவந்தது may sometimes indicate the deeper color.--Note. 2. The participle in the latter form (as also in கறுத்தல்.) requires reduplication before hard letters.சிவத்தமுகம், s. A red face by nature.சிவத்தவுடம்பு, s. A copper colored person. (lit.) a red body.சிவந்தகல், s. A red gem, a ruby or other reddish stone.சிவந்தகுளிகை, s. Red pills given in fevers, சிந்தூரக்குளிகை.சிவந்தசோறு, s. [prov.] Rice made red dish by being burnt in boiling.சிவந்ததானியம், s. Reddish kind of grain.சிவந்ததோல், s. A fair, red skin.சிவந்தநாயுருவி, s. [com. செந்நாயுருவி.] A species of நாயுருவி, which see.சிவந்தபழம், s. A red fruit, a red dening fruit. Compare செம்பழம்.சிவந்தபூமி, s. Red soil, செங்காடு.சிவந்தமேனி, s. A red body--com monly used for persons and fruits.சிவந்தவாய், s. A mouth with red lips.சிவந்தராசி, s. [prov.] Any thing red --generally used for ripe fruits. (c.)சிவந்தவேசை, s. The செம்பரத்தை shrub, shoe-flower; [ex சிவந்த--செம், et வேசை--பரத்தை.] (M. Dic.)சிவந்தவுடை, s. Red vestments as worn by some of the gods. (p.)கண்சிவக்க, inf. To redden--as the eyes through anger or disease.சிவப்பு, v. noun. Ruddiness, redness in all its variety of shades from brown. yellow, or chocolate to a bright scarlet. செந்நிறம். 2. Redness of eyes, blush of countenance, &c., as signs of anger, சினக் குறிப்பு.சிவப்பம்மான்பச்சரிசி--செவ்வம்மான் பச்சரிசி s. A plant. See அம்மான்பச்சரிசி.சிவப்பாமணக்கு--செவ்வாமணக்கு, s. A red kind of ஆமணக்கு, which see.சிவப்பவரை, s. A red kind of bean. See செவ்வவரை.சிவப்பானவெள்ளைச்சி, s. A kind of ore, புற்றாம்பழம். (R.)சிவப்பன், s. A person of a red dish, florid, fair complexion. (Rare.)சிவப்பி, s. [com. செகப்பி.] A woman of light complexion. 2. [prov.] A red dish cocoanut or its tree, சிவப்புத்தேங்காய்.சிவப்புக்கந்தி, s. A kind of native arsenic, கோழித்தலைக்கந்தகம். (R.)சிவப்புக்கல், s. A red stone, one of the hundred and twenty kinds of ore, ஈரற்கல்.சிவப்புப்பொடி, s. A red gem of a smaller species. (c.)சிவப்புச்சோளம், s. [com. செஞ்சோ ளம்.] The red maize.சிவப்புப்பசளை, s. A plant. See செம்ப சளை.சிவப்போலை, s. Olas tinged red for baskets, mats, &c.சிவப்புக்கரு, s. Yolk of an egg; com monly மஞ்சட்கரு.சிவப்புக்கொடிப்பசளை, s. A plant, ஓர் பூடு. Bassella rubra, L. (R.)சிவப்புமந்தாரை, s. A tree, Bauhinia purpurea, L.சிவப்புமானம், s. [prop. சிவப்புவானம்.] A red sky--as செவ்வானம்.சிவப்புவர்ணம், s. A red plant; a red color.
சிவத்தற்குறிப்பு; விரைவுக்குறிப்பு; இறுகற்குறிப்பு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.