சூட்டு-
தல்
5 v. tr. Caus. of சூடு¹-.[M. cūṭṭuka.] 1. To adorn, as with garlands,chain-ornaments, etc.; அணிவித்தல். பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை (திருவாச. 5, 31). 2. Tohonour, as with a poem; ஒருவரைக் கவிமாலையாற்புனைதல். 3. To crown, as with diadem;
மகுடம் புனைவித்தல். தொன்னெடு
முடி சூட்டுகின்றான் (கம்பரா. அயோத். மந்திரப். 90). 4. To confer, as title;to invest with honours, dignity; பட்டமுதலியனகொடுத்தல். 5. To spread over, as an army;பரப்புதல். நிலவரை சூட்டிய நீணெடுந்
தானை (புறநா.228, 6). 6. To extend, as one's sway; ஆணைமுதலியன
செலுத்துதல் நீரக விருக்கை யாழிசூட்டிய . . .
முன்னோர் போல (புறநா. 99, 3). 7. Toattribute, ascribe to;
சுமத்துதல் (
J.) 8. Seeசூட்டிவிடு-, 2. Loc. 9. To encourage one inundertaking a task beyond his means, yoke aperson to a difficult task; இயலாததொன்றை மேற்கொள்ளும்படி
தூண்டிவிடுதல் Md.