செக்கான்
cekkāṉ
n. செக்கு¹. [M. cekkan.]See
செக்காட்டி செக்கானெண்ணெய் விற்பான்(தனிப்பா. i, 58, 114).
செக்கில்வைத்தாட்டு-தல் cekkil-vait-tāṭṭu-, v. tr. செக்கு¹ +. To oppress, torment,as by grinding in oil-press; [செக்கிலே வைத்துத் திரிதல்] மிகத்துன்புறுத்துதல்.
செக்கில்வைத்துத்திரி-த்தல் cekkil-vaittu-t-tiri-, v. tr. id. +. See செக்கில்வைத்தாட்டு-.