செங்கண்
ceṅ-ka&ntod
n. id. +. 1. [K.keṅka&ntod.] Bright glowing eyes; சிவந்து விளங்கும்விழி. செயிர்தீர் செங்கட் செல்வநிற் புகழ (பரிபா. 4,10). 2. Sea-fish, rosy, attaining 4 in. in length,Cirrhitichthys aureus; நாலங்குல நீளமும் ரோஜாநிறமுமுள்ள கடல்மீன்வகை. (F. L.)