செய்கடன்
cey-kaṭaṉ
n. செய்- +. 1.Duty, religious, social or moral; கடமைச்செயல். தீர்த்தமாடிச் செய்கட னினிது முற்றி (தணிகைப்பு. அகத். 131). 2. Funeral obsequies, ritesfor the manes; பிதிரர்கடன். (
W.) 3. Votiveoffering, as to a deity;
நேர்த்திக்கடன் தெய்வம்நொந்தேஞ் செய்கட னேர்ந்தேம் (மனோன். 1, 3, 168).