நற்செய்தி, joyful tidings.
செய்தியனுப்ப, to send a message or notice.
செய்திவிசாரிக்க, to enquire into the news or affair.
நடந்தசெய்தியைச் சொல்ல, to report the events or occurrence.
உன் செய்தி என்ன? what do you want? or how do you get on?.
செய்தி கொன்றார், ungrateful persons.
s. Act, action, exercise, opera tion, deed, transaction, செய்கை. 2. Fact, event, circumstance, காரியம். 3. News, in telligence, information, சமாசாரம். (c.) 4. A course of conduct, ஒழுக்கம். 5. State, course of things, the course of nature, இ யல்பு. 6. Message, errand, notice, com munication, கட்டளைச்செய்தி.நற்செய்தி, s. Joyful tidings. உன்செய்திஎன்ன. What do you want? or how do you get on? இருக்கட்டுஞ்செய்திசொல்லுகிறேன். Never mind; I give you notice.
சமாசாரம்; செயல்; தொழில்; ஒழுக்கம்; செய்நன்றி; தன்மை.