செய்தே
ceytē
part. id. An auxiliaryverbal participle added to verbal participles fordenoting continuity of action; வினைநிகழ்ந்துகொண்டிருத்தலைக் குறித்தற்குச் செயவெனெச்சத்துடன்வரும்
ஒரு துணைவினை குணவிசிஷ்டவஸ்து தோற்றாநிற்கச் செய்தேயும் (ஈடு, 1, 1, 6).