ஒற்றடிச் செருப்பு (ஒற்றையடிச் செருப்பு), a slipper.
கிறிச்சுச் செருப்பு, creaking shoes.
செருப்பால் அடிக்க, to beat one with a slipper (deemed very degrading).
செருப்புக் கட்ட, to make shoes.
செருப்புக் கட்டை, worn-out shoes.
செருப்பூசி, an awl.
செருப்புத் தின்னி, a sandal-gnawer-a dog.
s. a leathern sandal or slip per, a clog, பாதரட்சை. (c.)ஒற்றடிச்செருப்பு, s. (contraction of ஒற் றையடிச்செருப்பு) A slipper.கிறிச்சுச்செருப்பு, s. Creaking shoes.குத்திச்செருப்பு, s. Shoes with thick soles.தோற்செருப்பு, s. Shoes with thin soles.செருப்பாலடிக்க, inf. To beat one with a shoe; deemed very degrading. செருப்பாலடிகறுப்பாயிபிழைப்பிலே. An ex pression used to denote a servile and mean profession; (lit.) beat the life out of கறுப்பாயி (a Toty woman), with a shoe.செருப்புக்கட்ட, inf. To make a pair of shoes. (c.)செருப்புக்கட்டை, s. [prov.] Worn out shoes.செருப்புக்கால், s. A shod foot.--Note. Entering a house with shoes on is re garded impolite among the Hindus.செருப்பூசி, s. A shoe-maker's awl.செருப்புத்தின்னி, appel. n. [prov.] A sandal-gnawer--meaning a dog. (in abuse.)
மிதியடி; பூழிநாட்டில்உள்ளவொருமலை.