சேர்க்கை
cērkkai
n. சேர்¹-. 1. [T.cērika, Tu. sērige.] 1. Collecting; gathering;திரளுகை. 2. Combinning, mixing; கூடுகை. சுண்ணாம்பின் சேர்க்கையால்
மஞ்சள் செந்நிறமடையும். 3.Compound, mixture; கலப்புப்பொருள். 4. Fellowship; company; friendship; alliance;கூட்டுறவு. அவனுக்கு நல்லசேர்க்கை
வேண்டும் 5. [Tu. šērige.] Union;
ஐக்கியம் (
W.) 6.Sexual union;
புணர்ச்சி 7. Scented substancesmixed together and made into pills; வில்லையாகச் செய்த வாசனைக்கூட்டுச்சரக்கு. Loc.