சேர்ப்பு
cērppu
n. சேர்²-. 1. Place;இடம். மேருவின்சிகரச் சேர்ப்பின் (கம்பரா.மருத்து. 53). 2. See சேர்பு, 1. ஏகம்பஞ் சேர்ப்பதாக நாஞ்சென்றடைந்து (தேவா. 1043, 7). 3.Seashore, coast;
கடற்கரை பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா. 49, 6). 4. Mixture; கலப்பானபொருள். சேர்ப்பாயபலவே யுண்மை யென்றிடின்(சி.
சி 4, 5). 5. Supplement, appendix;
அனுபந்தம் (
W.)
சேர்ப்பு
cērppu
n. id. Wharf; கப்பலினின்று சரக்கிறக்கும் பாலம். Pond.