தங்கக்கம்பி
taṅka-k-kampi
n. id. +.Lit., gold wire. [பொற்கம்பி] 1. See
தங்கக்கட்டி Colloq. 2. Docile person; வணக்க வொடுக்கமுள்ளவன். Colloq.
தங்கக்கம்பி
taṅka-k-kampi
n. தங்கம் +.Person of amiable character; நல்ல குணமுடையவ-ன்-ள். தம்பிமேலே சங்கையு மன்புள்ளவன்தங்கக்கம்பி (பெண்மதிமாலை, பக். 6).