தங்கை
taṅkai
n. தம்¹. [K. taṅgi, M.taṅka.] 1. Younger sister; இளையசகோதரி.தங்கையை மூக்குந் தமையனைத் தலையுந் தடிந்த (திவ்.பெரியாழ். 4, 7, 1). 2. A female standing inthe relationship of a younger sister to a person,as daughter of a paternal uncle or a maternal