தசப்பிரசாபதி
taca-p-piracāpati
n. id.+. Lords of created beings, numbering ten,viz., Marīci, Attiri, Aṅkiracu, Pulastiyar,Pulakar, Kiratu, Vaciṣṭar, Takṣar, Piruku,Nāratar; மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர்,கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர்
என்ற பத்துஉபப்பிரமர்கள். (சி.
சி 2, 29, சிவாக்.)