தட
taṭa
adj. 1. cf. tata, Large, broad,full;
பெரிய தாடோய்
தடக்கை (புறநா. 14, 11). 2.cf. taṭa. Bent, curved; வளைந்த. தடங்கோட்டெருமை (ஐங்குறு. 98).
தட
taṭa
adj. Soft, tender; மெல்லிய.தடந்தாளென்பது மெல்லியவாகிய ்ரீபாத மென்றவாறு (நீலகேசி, அவையடக்கம், 1, உரை).