தம்பம்
tampam
n. Pkt. tambaதூண் தம்பத்தி னனகமாநர மடங்கலா யவதரித்து (பாகவத. 1, 1, 31). 2.Post to which elephants, etc. are tied; யானைமுதலியன கட்டுந்
தறி 3. Lamp-post;
விளக்குத்தண்டு (திவா.) 4. Flagstaff, mast, temple flag-pole;
துவசத்தம்பம் நின்றிருவாயிற் றனித்தம்பமே(திருநூற். 22). 5. Support;
பற்றுக்கோடு தம்பமில்லை நமக்கு (உத்தரரா. இராவணன்பிற. 31). 6.See
தம்புகை (
L.) 7. See
தம்பனம் அக்கினித்தம்பம்
தம்பம்
tampam
n. cf. daṃšana. Armour,coat of mail;
கவசம் (பிங்.)
தம்பம்
tampam
n. cf. udanvat. Pond,tank, natural spring;
ஊருணி Rd.