இரண்டுபேரும் ஒருதராசு, they are both alike.
தராசிலே நிறுக்க, to weigh by a balance.
தராசுக்குண்டு, -ப்படி, weight of a balance.
தராசுக்கோல், the beam of a balance.
தராசுமுள், -நா, the needle or index of a balance.
s. Scales, steel-yard, balance, துலாக்கோல். (c.) 2. Libra of the Zodiac, துலாராசி. 3. The second lunar asterism, பரணிநாள். 4. (fig.) Alike; similar in per son, conduct, competency, &c., சமானம். இரண்டுபேருமொருதராசு. They are both alike. தராசுநிறையிலேநிற்கிறான்--தராசுமுனையாய்நிற்கி றான். He is very particular in his pro fessions. A sarcastical expression.)தராசுக்குண்டு--தராசுப்படி, s. Weights of scales or balances.தராசுக்கோல், s. Beam of a balance.தராசுத்தட்டு, s. Scales of a balance.தராசுநா--தராசுமுள்--தராசூசி. s. The needle or index of a balance.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.