--தர்க்கம், s. Reasoning, arguing, discussion, வாதம். 2. The art of reasoning, logic, dialectics, தருக்கவித்தை 3. Controversy, dispute, debate, சம்பாஷணை. 4. Contention, wrangling, வாக்குவாதம். (c.) 5. Demonstration, showing the truth of the matter, திருட்டாந்தம். 6. Reasoning, &c., in support of a doctrine or system. (தத்.) W. p. 369. TARKAH.தருக்கச்சங்கிரகம், s. An epitome of logic, நியாயஇலக்கணத்திரட்டு.தருக்கசாஸ்திரம், s. Logic, dialectics, science of disputing.தருக்கசாஸ்திரி, s. A logician.தருக்கசிந்தாமணி, s. A treatise on logic.தருக்கவாதம், s. A contention, dispute.