எனக்குத் (என்னால்) தாங்காது, I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it.
அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது, no one can afford to feed him.
என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது, I cannot afford to give so much.
காற்றுக்குத் தாங்காது, it will not bear the wind.
தாங்கித் தடுக்கிட, to treat with the greatest respect or tenderness.
தாங்கித்தாங்கி நடக்க, to go hobbling, to limp in walking.
பசு காலைத் தாங்கித்தாங்கி வைக்கிறது, (நடக்கிறது) the cow limps in walking.
தாங்கித்தாங்கிப் பேசுகிறான், he speaks haltingly.
தாங்கு, v. n. bearing, தாங்கல்; 2. support, தாங்கி; 3. staff or pike, ஈட்டிக் காம்பு.
கிறேன், தாங்கினேன், வேன், தாங்க, v. n. To bear up, to support, தாபரிக்க. 2. To endure, to sustain, சகிக்க. 3. To press heavily, அழுத்த. 4. To ward off, to avert, விலக்க. 5. To carry, சுமக்க. 6. To maintain, sustain by food, ஆதரிக்க. 7. To protect, to guard, காக்க. 8. To pole a boat, தோணி தள்ள. 9. To treat tenderly. with great kindness as a child or a friend, பராமரிக்க. 1. To solicit cringingly, கெஞ்ச. 11. To press against to strike, to graze a boil so as to cause pain, ஊன்ற. 12. To maintain, to have--as a disposition, சாதிக்க. 13. To tolerate. suffer permit, இடங்கொடுக்க. 14. To wear, to be invested with, தரிக்க. 15. To assist one in rising, in raising or carry ing a burden, or climbing a tree, தூக்க. 16. To bear with a light hand, as when beat ing, ploughing, &c., கைதாங்க. 17. To halt in speaking or walking, நிறுத்த. (c.)இந்தப்போசனம்சீவனத்துக்குத்தாங்காது. This food will not support life. காற்றுக்குத்தாங்காது. It will not bear the wind. என்னாலேஅவ்வளவுகொடுக்கத்தாங்காது. I cannot afford to give so much. அவன்அடிதாங்குவான். He can endure blows. அவனுக்குச்சாப்பாடுகொடுத்துத்தாங்காது. No one can afford to feed him. காலைத்தாங்கித்தாங்கிவைக்கிறது. The animal limps in walking. அவனையேதாங்கிக்கொண்டுதிரிகிறான். He pleas es him, to gain his own purpose. அவன்கையைத்தாங்கு. Ward off his hand, his blow, &c. மறுமொழிச்சொல்லித்தாங்காது. There is no end of answering such questions. [prov.] சரீரந்தாங்காது. The constitution will not hear it. தாங்கித்தாங்கிப்பேசுகிறான். He speaks halting ly. மாடுகால்தாங்கித்தாங்கிவைக்கிறது. The bullock hobbles (by pain in the hoof). தாங்கத்தாங்கத்தலையிலேற. To become the more arrogant, the more kindness is shown. 2. To be supercilious on account of humble applications. மலையைமலைதாங்கவேண்டும்மண்ணாங்கட்டிதாங்கு மா. One moutain supports another, can a clod of earth do it? விஞ்சையிற்றாங்கினன் சடையன் வெண்ணெய்யிற் தஞ்சமென்றோர்களைத்தாங்குந்தன்மைபோல். (Nalan) upheld, by charms (the mountain), as Sadaiyan of Truvennainallur support ed those who came to him for refuge. (இராமா.) தாங்கமாட்டான். One unable to endure. தாங்குகோல், s. [prov.] A boat-men's pole, தோணிதாங்குகோல்.தாங்கிக்கொண்டிருக்க, inf. To bear in mind, to brook. 2. To sustain sickness, adversity, &c.தாங்கிக்கொண்டுபோக, inf. To carry in the arms. 2. To receive and treat very civilly or politely. 3. To escort or conduct, as a lady by the arm. 4. To solicit very urgently.தாங்கிக்கொள்ள, inf. To bear. 2. To ward off, to screen, &c. 3. To maintain, to support. 4. To endure, சகிக்க.தாங்கித்தடுக்கிட, inf. To treat very tenderly; (lit.) to bear one up and spread a mat for him. (c.)தாங்கிவெட்ட, inf. To cut or hew lightly.கைதாங்கியடிக்க, inf. To beat or strike lightly.கைதாங்கியுழ, inf. To plough lightly.தாங்கல், v. noun. Bearing, supporting. சுமத்தல். 2. A grievance, விசனப்படுகை. 3. Displeasure, regret, umbrage, மனக் குறை. (c.) அவர்உன்மேலே மெத்தவுந்தாங்கலாயிருக்கிறார். He is much grieved with you.மனத்தாங்கல், v. noun. Want of cor diality.தாங்கல்வருத்துவிக்க, inf. To offend one.தாங்கி, appel. n. A support, prop, de fence, ஆதாரம், as கைதாங்கி, சுமைதாங்கி, தீத் தாங்கி, மண்டாங்கி, which see. 2. A ferrule, பூண். 3. A golden ferrule put on the end of an elephant's tusk, கிம்புரி. 4. A fastening for an ornament, பணிப்பூட்டு. குடிதாங்கி. One who supports his family or others.தாங்கு, v. noun. [prov.] Bearing, supporting, as தாங்கல். 2. A support, as தாங்கி. 3. A staff of pike, ஈட்டிக்காம்பு.
தாங்கல்; ஆதாரம்; ஈட்டிக்காம்பு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.