--தாட்சிணை--தாட் சிண்ணியம்--தாக்ஷிணியம்--தாட்க்ஷிணை--தாக்ஷிண்ணி யம். s. Kindness, courtesy, benignity, kind feelings toward a friend, மரியாதை. W. p. 44. DAKSHIN'YA. 2. Outward politeness, உபசாரம். 3. Partiality, கண்ணோட்டம். 4. Mercifulness, compassion, இரக்கம்.தாட்சிணியம்பார்க்க, inf. To regard persons kindly; to exercise mercy.தாட்சிணியவார்த்தை, s. Kind, civil or obliging discourse.
இரக்கம்கண்ணோட்டம்; ஒருதலைச்சார்பு; மரியாதை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.