தாம்புக்கயிறு
tāmpu-k-kayiṟu
n. தாம்பு¹+. See தாம்பு¹.
தாம்புந்தோண்டியுமா-தல் tāmpun-tōṇṭi-y-um-ā-, v. intr. id. +. Lit., to be likedrawing rope and pitcher. To be familiar,intimate, hand and glove with; [இறைக்குங்கயிறும் குடமும் போன்றிருத்தல்] மிக ஒற்றுமையாதல் Loc.
தாம்புந்தோண்டியுமாயிழு-த்தல் tām-pun-tōṇṭi-y-um-āy-iḻu-, v. intr. id. +. Tostruggle to come out, as breath; மூச்சுத் திணறுதல் Tj.