தாம்பூலதன், a betel-pouch carrier.
தாம்பூலந் தரிக்க, -போட; to chew betel with ingredients.
தாம்பூல பீடிகை-காங்கம், a betal-box.
தாம்பூல வல்லி, தாம்பூலி, the betel plant, வெற்றிலைக்கொடி.
s. Betel leaf, வெற்றிலை. W. p. 372. TAMBOOLA. 2. Betel leaf enclosing areca nut and lime, prepared for chewing, வீடிகை. (c.)தாம்பூலந்தரிக்க--தாம்பூலம்போட, inf. To chew betel with ingredients. See தரி, v.தாம்பூலவல்லி--தாம்பூலி, s. The betel plant, வெற்றிலைக்கொடி. (சது.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.